ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? தனக்குள் என்னம் தோன்றியதாகவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரரிடம் முறையிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக குரல் கொடுப்பது, கூட்டுப் பொறுப்பை மீறும் செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய வளங்களை வெளிநாட்டவருக்கு வாடகைக்கு வழங்குவதும் விற்பனை செய்வதும் ஒன்றுதான் எனவும், தான் தெளிவாகவே நாட்டை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கவுள்ளதாவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


சமயம்

" });

விநோத-உலகம்

விளையாட்டு

சமயம்

விளையாட்டு

சுகாதாரம்

Random Post

சர்வதேசம்

அரசியல்

" });

Link

கிழக்குவான் பேஸ்புக் பக்கத்தை லைக் பன்னி உடனுக்கு உடன் செய்திகளை பார்வையிடுங்கள்

பிராந்திய-செய்திகள்

Contact Form

Name

Email *

Message *

Business


நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

Report Abuse

அரசியல்

ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாந...

Total Pageviews

Search This Blog

Archive

விளையாட்டு

Animation - Scroll IMG (yes/no)

Fixed Menu (yes/no)

add

Video

பிரதான செய்திகள்

i

i

maithri pala


mattak kalappu police

About Me


" });

Categories

Slider

Category

கிழக்குவான் பேஸ்புக் பக்கத்தை லைக் பன்னி உடனுக்கு உடன் செய்திகளை பார்வையிடுங்கள்

பிராந்திய-செய்திகள்

இந்தியா

கல்வி

Pictures

Most Popular

Slider

News Ticker

Recent Post